எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது – வைகோ

474

தமிழுக்கு எதிராக மத்திய அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நாராயணசாமி  விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் போராடுவோம் எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது என்றும் இதுகுறித்து வழக்குப் போட்டாலும் கவலையில்லை என்றும் குறிப்பிட்டார்.