இந்தியன் 2 ! விலகும் பிரபல நடிகை – கால்ஷீட் பிரச்சனையா?

285

இந்தியன் 2 உலக நாயகன் கமல் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட திரைப்படம் தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Kajal Agarwal

இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

bhavani

இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது.

rahul preet singh

இதில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

rajesh indian

தற்போது கால்ஷீட் பிரச்சையால் ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of