பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி..! தற்போது வெளியான மிரட்டல் தகவல்..!

524

ஜம்மு – காஷ்மீரின் தங்தார் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல்காரர்களை இந்திய எல்லைக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். போர்நிறுத்த விதிகளை மீறி தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

பீரங்கி மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of