இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை..! – பதக்கங்கள் பறிப்பு..!

412

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரின் அடிப்படையில், இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரனுக்கு, தடகள போட்டிகளில் விளையாட 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.


மேலும், 2017 ஆம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற இரண்டு பதக்கங்களும் பறிக்கப்பட்டன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of