இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு…!

719

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ -யின் நிர்வாகியுமான கபில் தேவ் அறிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் பற்றி முழுமையாக அறிந்தவர் ரவி சாஸ்த்ரி என கபில் தேவி தெரிவித்தார். மேலும் ஒருமித்த கருத்தோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.