குவைத்தில் தங்கும் இடம் இல்லாமல் தவிக்கும் இந்திய குடும்பத்தினர்

330

குவைத்தின் Farwaniya பகுதிகளில் திடிரென நகராட்சி அதிகாரிகள் திடீரென மின் இணைப்பு மற்றும் தண்ணீரை துண்டித்தனர்.

அப்பகுதியில் இந்திய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உட்பட  பலர் கடந்த ஐந்து நாட்களாக வாகனங்கள் லாரிகள் மற்றும் நடைபாதைகளில் தங்களின் அன்றாட வாழ்க்கை கழிக்கிறார்கள்.நகராட்சி அதிகாரிகள் முன்னரே வழங்கிய வெளியேற வேண்டிய எச்சரிக்கை கடிதங்கள் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் குடியிருப்பில் இருந்தவர்களிடம் இந்த கட்டிடங்கள் உரிமையாளர்கள் மற்றும் InCharge கூறாமல் மறைத்ததால் இந்த பரிதாபமாக நிலைக்கு இவர்கள் தள்ளபட்டுள்ளனர்.

இதில் சிறிய குழந்தைகளும் அடங்கும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் உடனடியாக மாற்று தங்கும் இடங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of