இந்திய கடற்படை தினம்

1041

1971ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில், கடற்படையினரின் அதிரடி தாக்குதலை குறிக்கும் வகையில், இந்திய கடற்படை தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 4ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நமது நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரங்களில் வலிமையுடனும், வீரத்துடனும் செயல்பட்ட கடற்படையை பற்றி விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு

Advertisement