50 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள இந்திய செய்தித்தாள்கள் பிரான்சில் கண்டெடுப்பு

535

1966 ஆம் ஆண்டு ஏர் இந்தியா போயிங் 707 விமானம் பிரான்ஸ் நாட்டில் மோன்ட் பிளாங்க் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 177 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆகிறது. அதாவது 1966 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை புகழும் விதமாக இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற தலைப்பு செய்தியுடன் விபத்து நடந்த உருகும் பனிப்பாறைகளுக்கு இடையில் நேஷனல் ஹெரால்ட் என்ற செய்திதாள்களுடன் 10 மேற்ப்பட்ட செய்திதாள்கள் தற்போது மீட்கப்பட்டனர்.பனிப்பாறைக்கு மேல் 350 மீட்டர் உயரத்தில் செயல்படும் லா கபேன் டு செரொ என்ற உணவகத்தின் உரிமையாளர் இந்த செய்தித்தாள்களை கண்டிபிடித்துள்ளார். இது போன்ற ஒவ்வொரு முறையும் நண்பர்களுடன் செல்லும் போது விபத்தின் சில பொருள்களை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of