இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை ரத்து – அமெரிக்கா திடீர் நடவடிக்கை

539

இந்தியாவின் முன்னுரிமை வர்த்தக நிலை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

trumb robert
இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார்.

இந்த நிலையில் இந்தியாவிற்கான முன்னுரிமை வர்த்தக நிலை நிறுத்தப்படுவதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் தெரிவித்துள்ளார்.

இதே போன்று துருக்கி முன்னுரிமைக்கான வர்த்தக நிலை நிறுத்தப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of