இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்?

67

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏணி சின்னத்தில் நவாஸ்கனி போட்டியிடுவார் என்றும் தெரிவித்தார்.