அரையிறுதிக்குள் சாய்னா நேவல்.

281

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவல், தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவோங் மோதினர்.மொத்தம் 33 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சாய்னா 21–7, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of