சூரத்தின் சர்வதேச காற்றாடித் திருவிழா

483

குஜராத், சபர்வதி ஆற்றங்கரையில் வல்லபாய் பட்டேல் சிலையின் முன் நேற்று உலகளாவிய காற்றாடி திருவிழா நடைபெற்றது.  இதில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச காற்றாடி விடும் போட்டியில் கலந்துக்கொண்டனர்.

சர்வதேச காற்றாடித் திருவிழாவைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலவகையான காற்றாடிகள் வானத்தை அலங்கரித்தன, ராட்சத காற்றாடி, கற்பனை திறன் அதிகம் காட்டி தங்களின் காற்றாடியை வைத்து கலந்து கொண்டனர். பார்வையாளர்களுக்கு இது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

நிகழ்வின் சில புகைப்படங்கள் ,