மனுதாரருக்கான நேர்காணல் மக்கள் நீதி மையம்

59

வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவிருக்கும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில். மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த மனுதாரகளுக்கான நேர்காணல் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கான நேர்காணல் போலவே சட்டமன்ற தொகுதிகளுக்கான நேர்காணலிலும் கட்சி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நேர்காணல், மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் தேர்வு குழு தலைவரும், கட்சியின் துணை தலைவருமான டாக்டர். ஆர். மகேந்திரன் அவர்கள் தலைமையிலும் கட்சி தலைவர் திரு. கமலஹாசன் முன்னிலையிலும் நடைபெற்றது.