காவல்நிலையத்தில் விசாரணை கைதி மரணம்

211

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்க்கோவில் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தவர் உயிரிழந்தார்.

பணியில் அலட்சியமாக இருந்ததாக தலைமை காவலர் பாவாடைசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ் குமார் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.