iPhone வாங்க சிறுநீரகத்தை விற்றேன்

321

சீனா : வாங் என்ற சிறுவன் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்றுள்ளான்.

கடந்த 2011-ம் அண்டு ஐபோன் 4-ஐ வாங்க தனது ஒரு சிறுநீரகத்தை 3200 டாலருக்கு விற்பனை செய்துள்ளான்.

அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் காயம் ஆறாமல் நோய் தொற்று ஏற்பட்டு மற்றொரு சிறுநீரகத்தையும் பாதித்த நிலையில்
சிறுவன் உயிருக்கு போராடி வருகிறான்.

தற்போது படுத்த படுக்கையிலேயே வாங் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறான்.

கிட்னியை விற்றது குறித்து தாமதமாகவே அவனது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாது தினறுகின்றனர்.

இந்திய விலைபடி ஐபோன்-4 ஸ்மார்ட்போனின் 16ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 26,999 விலையில் விற்பனையாகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of