ராஜஸ்தான் ராயல்ஸ் – புதிதாக வரும் பயிற்சியாளர் | Rajasthan Royals

550

ராஜஸ்தான் ராயல்ஸ், இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று. தற்போது இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தின் லெய்செஸ்டர்ஷைர், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

2009 ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ள மெக்டொனால்டு, 2012-13 சீசனில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டரான மெக்டெனால்டு ஆர்சிபி-யின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of