அரசுக்கு எதிரான போராட்டம் : 300-ஆக அதிகரித்த உயிரிழப்புகள்

387

கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் இராக் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் விரட்டியடிக்கப்பட்டு; அவர்களது தற்காலிக குடியிருப்புகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்த போராட்டங்களின் காரணமாக தற்போது வரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of