பிக்பாஸ் முகேன் காதலி இவர் தானா..? முதல் முறையாக வெளியான புகைப்படம்

676

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், மக்களின் பேராதரவோடு அதிக ஓட்டுகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் மலேசியா பாப் பாடகர் முகேன்.ஆரம்பத்தில் இருந்து நடுநிலையாக விளையாடி வந்த இவர் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் வெற்றி பெற்றார். இதுவரை இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய அபிராமி காதல் செய்தார்.ஆனால் முகேன் எனக்கு காதலி இருக்கிறாள் என்றும் நீ எனக்கு நண்பர் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இது பற்றி நிகழ்ச்சியில் பிரச்சனைகளும் நிகழ்ந்தது ஆனால் அதை சமாளித்து நண்பர்கள் முறையில் சமதானம் ஆகினார்கள் அபிராமி மற்றும் முகேன்.இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் முகேன் காதலி என்று தற்போது நதியா என்ற பெயரில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. தற்போது முகேன் காதலி நதியா-வை பார்க்க அனவரும் பார்க்க ஆர்வமாய் உள்ள நிலையில் இந்த புகைப்படம் வெளிவந்ததால் இவர் தான் முகேன் காதலி என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of