ஆடுகளம் நடிகை “தாப்சி” வீட்டில் ஐ.டி. ரெய்டு!

2099

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்து தமிழ் நாட்டில் பிரபலமான நடிகை தாப்சி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று நடிகை தாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் வீட்டில் ஐ.டி. ரெய்டு. இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் மதுவர்மா, விகாஷ் பேல் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement