தமிழகத்தில் மொத்தம் 74 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..!

610

சென்னையில் 72 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும் என தமிழகத்தில் மொத்தம் 74 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோருக்கு சொந்தமான நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர், சூப்பர் மார்கெட் ஆகிய கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல மேலும் பல முன்னணி வணிக நிறுவனங்களிலும் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.வரி ஏய்ப்பு செய்தாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement