நம்முடையது அல்ல அது இமயத்தின் நிசப்தம் | Malavika Mohanan

534

மாளவிகா மோகனன், பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், தற்போது ரஜினி அவர்களை போல இவரும் இமயமலை சென்று வந்துள்ளார்.

இதைப்பற்றி அவர் கூறும்போது, இமயமலையில் நம்மை சுற்றி நிலவும் நிசப்தம் நம்முடையது அல்ல அது இமயத்தின் நிசப்தம்’ என குறிப்பிட்டிருப்பதுடன், என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் ஓணம் கொண்டாட்டத்துக்காக அணியும் பாரம்பரிய சேலையின் மீதிருக்கும் மோகம் எனக்கு என்றைக்கும் மாறாது எனத் தெரிவித்திருக்கிறார்.

malavika-mohanan

ஓணம் பண்டிகையின் பாரம்பரிய சேலை அணிந்து அவர் அளித்திருக்கும் போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertisement