மோகன்லாலும், ஜாக்கிசானும் இணையும் புதிய திரைப்படம்..! குஷியில் இருக்கும் ரசிகர்கள்..!

451

மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் தமிழிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர், ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

நாயர் ஜான் என்று அந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்பவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார்.

இவரது வாழ்க்கை வரலாற்று படத்திலேயே, மோகன்லாலும், ஜாக்கி சானும் இணைந்து நடிக்க உள்ளனர். ஏ.எம்.நாயர் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருக்கும் இந்த திரைப்படம், சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராக இருக்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of