ஜாக்டோ ஜியோ திருப்பம்…, பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்திரவு

948

பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் என பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் கலந்து கொண்ட 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற பள்ளி கல்வித்துறை ஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது.

Advertisement