“நான் உங்களவிட ஜாஸ்தி” – முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா

930

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய கருத்துக்கு, ரவீந்திர ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.

ஜடேஜா போன்று, அவ்வப்போது இடம் பெறும் வீரர்களின் ரசிகன் தாம்அல்ல என்று மஞ்ச்ரேக்கர் ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த கருத்துக்கு, சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்ட ஜடேஜா, ‘நீங்கள் விளையாடியுள்ள போட்டிகளை காட்டிலும், இரண்டு மடங்கு அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளேன் என்றும் சாதித்தவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of