குஜராத் ராஜ்யசபாவிற்கு ஜெய்சங்கர் போட்டி

219

பிரதமர் மோடி அமைச்சரவையில் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், மத்திய வெளியுயுறவு அமைச்சராக பதவியேற்றார்.

இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் இன்று அவர் பா.ஜ.வில் இணைந்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக பா.ஜ. அறிவித்துள்ளது.