சிறப்பு அந்தஸ்து ரத்து..! டெல்லி வாசிகளே உஷார்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

856

நீண்ட வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது. இதனால் ஐநா சபை வரை முறையிட்டு, கடைசியில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தந்திரத்தை தெரிந்து வைத்துள்ள இந்திய ராணுவம் உஷாருடன் கண்காணித்து வருகிறது.

Advertisement