புல்வாமாவில் குண்டுவெடிப்பு

252

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.