“ஜானுவின்” கர்ஜனை வெளிவர காத்திருக்கும் ட்ரைலர் | Garjanai | Trisha

324

திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சில நடிகைகளில், 96 படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் மனதையும் ஈர்த்த திரிஷா அவர்களும் ஒருவர்.

movie

கடந்த சில வருடங்களாக தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து வரும் திரிஷா, அடுத்ததாக சுந்தர் பாலு இயக்கத்தில் ஜோன்ஸ் தயாரிப்பில் கர்ஜனை என்ற படத்தில் நடித்துவருகிறார்.

garjanai

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியான நிலையில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி இந்த படத்தின் முதல் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

trisha

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of