S.Ve.சேகரை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

657

அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்கவேண்டும் என்று கூறிய நடிகர் எஸ்.வி.சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக -வின் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எஸ்.வி.சேகர் வாங்கிய சம்பளத்தை திருப்பி அளிக்கவேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்லார்.

Advertisement