3 படகுகளில் கவிழாமல் பயணம் செய்யும் சாமர்த்தியம் ஸ்டாலினுக்கு உண்டு.., ஜெயக்குமார்

3765

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசவேண்டும் . கமல்ஹாசன், ராஜேந்திரபாலாஜி என யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசவேண்டும்

ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு. திமுகவை பொறுத்தவரை அரசியல் கொள்கை கிடையாது; பதவி, பணம் தான் முக்கியம். சந்திப்பு என்பது ஒரு மணி நேரமா நடக்கும்?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததுபோல, டிடிவி தினகரன் ஜெயலலிதாவை விமர்சிக்க துணிந்து விட்டதாகவும் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of