அதிமுக தலைமையகத்தில் புதிய ஜெயலலிதா சிலை நிறுவ முடிவு

1036

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு பதில் புதிய சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
Jayalalitha new statue
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையில் இருந்த முகம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அந்த சிலைக்கு பதில் புதிதாக சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ள நிலையில், மாதிரி புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையத்தில் விரைவில் ஜெயலலிதாவின் புதிய சிலை நிறுவப்படும் என ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்து வரும் சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of