“அடியாத்தி இம்புட்டு விலையா..” கொள்ள விலைபோகும் ஆபரணத்தங்கம்..!

248

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை 30 ஆயிரம் ரூபாய்க்கு மேலாகவே நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று தங்க விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of