ஜோக்கர் பட இயக்குனரின் அடுத்த படக்கதை இதுதான்..? – வெளிவந்த அசத்தல் தகவல்..!

231

குக்கூ, ஜோக்கர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ராஜுமுருகன் தற்போது, ஜிப்ஸி படத்தை இயக்குகிறார்.

அடுத்ததாக, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள, ‘யானை டாக்டர்’ சிறுகதையை, படமாக்க உள்ளார். கால்நடை மருத்துவரான, வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி, தன் வாழ்நாள் முழுக்க, யானைகள் குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்தி வந்தார்.

2002ம் ஆண்டு மறைந்த அவரது வாழ்க்கையைத் தான், ராஜுமுருகன் படமாக்க உள்ளார். இக்கதையை, ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. கால்நடை மருத்துவரின் வாழ்க்கையை படமாக்கும் ராஜுமுருகனின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of