6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி

146

கேரளா, கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை உணவில் விஷம் கொடுத்து ஜோலி கொலை செய்தார்.

இந்த குற்றத்திற்கு அவர் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது கை நரம்பை துண்டிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

தற்கொலைக்கு முயன்ற அவரை சிறை துறை போலீசார் மீட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் காயமடைந்த கையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள்  அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு பிரச்னை இல்லை என கூறினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of