டெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – சென்னையில் ஆர்ப்பாட்டம்

127

டெல்லி வன்முறையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், டெல்லியில் பணிபுரியும் தமிழக பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.

Attack

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of