சிறுமியை சீரழித்த இளைஞன்..! வாயை பிளக்க வைக்கும் தண்டனை..! நீதிபதிக்கு குவியும் பாராட்டு..!

1406

கோவை மாவட்டம் மோத்தேபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் வாழைத்தோட்டம் ஒன்றில், 16 வயதுள்ள சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து, மர்டர் செய்த அவர், அந்த தடையங்களையும் மறைத்துவிட்டார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், சிறுமியை கொலை செய்தததற்காக ஒரு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக 7 ஆண்டு சிறையும் என 3 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கினார்.

மேலும், ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஆயிரம் ரூபாய் என்ற வீதம் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுளது. இதையடுத்து, தினேஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of