“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் புகார்..!

593

சென்னை வடபழனி ஆற்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் துணை நடிகை ஆவார். இந்நிலையில் இவர் வடபழனி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை நடிகரான பக்ருதீன் என்பவர் அறிமுகமானார்.

அவரும் நானும் பழகி வந்த நிலையில், திடீரென காதலிப்பதாக கூறினார்.

இதையடுத்து நெருங்கி பழகி வந்த நிலையில், என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of