“நான் கஞ்சா அடிப்பேன்.., அதன் பிறகு..,” – மேடையில் போட்டுடைத்த பாக்கியராஜ்..!

586

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்தால், அதில் பாக்கியராஜ் என்ற பெயர் கண்டிப்பாக இருக்கும். திரைக்கதைக்கு பெயர் போன இவர், தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இயக்குநரே படத்தின் ஹீரோ என்ற ட்ரென்டை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் இவர் தான். இந்நிலையில் இவர் சென்னையில் நிகழ்வு ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நானே நிறைய தடவை கஞ்சா அடித்துள்ளேன். இந்த பழக்கம் என் உதவி இயக்குநரால் தான் வந்தது.

இந்த பழக்கத்தில் அடிமையாகிவிடுவோமா என்ற பயத்தில், சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்து, இயக்குநரானேன். களவும் கற்று மற என்பது போல சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதை விட்டுவிட்டால் நல்லது என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of