அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கைது

439

கோவையில் இன்று காலை அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமியை கோவை லாலிரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்ற போலீசார் கைது செய்து மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இவர் அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.

Palanisamy

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of