K.S.அழகிரிக்கு கொரோனா உறுதி

711

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Advertisement