சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகிறது – K 13

679

அருள்நிதி நடித்து கொண்டிருக்கும் படத்தின் போஸ்ட்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ’K 13’ என பெயர் வைத்துள்ளனர். மேலும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இப்படத்தை எஸ்.பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.சங்கர், சாந்தா பிரியா, கிஷோர் சம்பத், டெஸாஸ்ரீ டி இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.  இயக்குனர் பரத் நீலகண்டன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். K 13 என்பது வீட்டின் முகவரி. கதைக்கும், வீட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகிறது என படத்தின் இயக்குனர் கூறுகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of