திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கபில்தேவ்.. பரபரப்பு காரணம்..

2963

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நபராக இருந்து வருகிறார் கபில் தேவ். இவர் 1983ல் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர். 61 வயது நிரம்பிய அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்யப்பட உள்ளது.

அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என பலரும் வேண்டியுள்ளனர். 1978ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை கபில் தேவ் இந்திய அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement