ரஜினி-கமல் கூட்டணி : கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமம் – கடம்பூர் ராஜூ

208

ரஜினி – கமல் கூட்டணி என்பது, பெண் பார்க்காமல், கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 2வது அணி, 3-வது என அணி எத்தனை வந்தாலும், அதிமுக நிச்சயம் தேர்தலில் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of