கஜாவின் கோரத்தாண்டவம் – வேதாரண்யம் துண்டிப்பு

1163

வேதாரண்யம் துண்டிப்பு

கஜாவின் கோரத்தாண்டவம் – வேதாரண்யம் துண்டிப்பு

கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் துண்டிக்கப்பட்டுள்ளது

பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன

மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளதால் வேதாரண்யத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

வேதாரண்யத்தில் தகவல் தொடர்பு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது

Advertisement