கஜா புயல் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

661

முதல்வர் உத்தரவு

கஜா புயல் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

மிந்துறை, சுகாதாரத்துறை பேரிடர் மேலாண்மை துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
V.Sundareswaran Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
V.Sundareswaran
Guest
V.Sundareswaran

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதித்துள்ளது. இதனால் அங்கு உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு வான் வழி இராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவற்றை வழங்க மாநில மற்றும் மத்திய
அரசுகள் உடனடியாக நடவடிக்கை
எடுத்தால் அவர்கள் துயர்களையும்
ஊடகங்களில் அம்மக்கள் வெளிப்படுத்தும் ஆதங்கத்தையும்
குறைக்கலாம்.
வே.சுந்தரேஸ்வரன்
சோழிங்கநல்லூர், சென்னை.