இதையும் தன் வசமாக்கும் காஜல் அகர்வால்.., பரபரப்பில் திரையுலகம்

549

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தன்னுடைய அழகான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென என்றும் அழியாத இடத்தை பெற்று முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், முதன் முறையாக ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார்.தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்த “அவ்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் காஜல் அகர்வால் இணைந்து பெயரிடப்படாத புதிய படத்தில் பணியாற்றுவருகின்றார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக காஜல் இணைந்துள்ளார்.

ஆனால், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.