வேட்புமனுவை தாக்கல் செய்தார் கலாநிதி வீராசாமி

761

வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of