பெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு – கமல்ஹாசன்

328

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பெண்ணின் கற்புக்கு சமமானது வாக்கு. ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக கடமையாற்ற வேண்டும்.

நாட்டிற்கும், மக்களுக்கும் எதிராக இருப்பவர்களை விமர்சிப்பதைவிட்டு சேவை செய்ய வந்துள்ளேன். அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா தொடங்கியது தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லையா?’ என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of