“வேண்டாம் என்ற மொழியை திணிக்கின்றனர்…வேண்டும் என்ற மொழியை தடுக்கின்றனர்”

309

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகியிருங்கள் என்று நடிகர்
சிரஞ்சீவி கூறிய அறிவுரையை கேட்டுக்கொள்வதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை விட பயிற்சி முனைப்பு கிடைத்தது என்று கூறினார். மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் கைது என்பது தாமதமாக கிடைத்த நீதி என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of