“சாதி கலவரத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்” – கமல்ஹாசன்

390

தருமபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் பேசிய அவர், தமிழகத்தின் நிலை நாளை சரியாகிவிடும் என்று ஏங்குபவர்களில் தானும் ஒருவன் என்று கூறினார். தன்னிடம் சவால் விட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் மூலம் மாற்றத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தேர்தலில் ஓட்டுகளை விற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of